எல்லாருக்கும் வணக்கம் சொல்லி என் பதிவ ஆரம்பிக்குறேன்.. இந்த ப்ளாக் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 3 வருஷம் ஆச்சு.. நாமெல்லாம் என்னத்த எழுதி கிழிச்சு யாரு படிக்க போறாங்கன்னு நினைச்சு எதுவுமே எழுதல...
இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது பதிவு போடுறதுக்கு எந்த கன்றாவி தகுதியும் தேவை இல்லைன்னு... அதான் நானும் களத்துல இறங்குறேன்..
நான் பாதித்த, என்னை பாதித்த நிகழ்வுகள் விரைவில் பதிவு செய்கிறேன்.. நண்பர்களின் ஆதரவை எப்போதும் போல வேண்டுகிறேன்..
பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்...
ப்ரியங்களுடன் ....
ப்ரசன்னா
ப்ரியங்களுடன் ....
ப்ரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக